×

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று பாதிப்பு உறுதியான 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது, திருச்சியில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 90,541 பேர் உள்ளதாக தெரிவித்தார்.

Tags : victims ,Tamil Nadu ,Corona , Tamil Nadu, Corona, 485, rise
× RELATED தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா;...