×

தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார், இன்று ஒரே நாளில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று தேனி வந்தவரின் மனைவியான இவர், கொரோனா பாதிப்பு காரணமாக இன்று பிற்பகல் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது.


Tags : Coroner ,Tamilnadu , Tamilnadu, 3, rise, health sector
× RELATED புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு