×

மத்திய அமைச்சர்களுடன் ஏப்ரல் 6-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: மத்திய அமைச்சர்களுடன் ஏப்ரல் 6-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Modi ,video call ,ministers ,Union Ministers ,Union , Prime Minister, Modi , video call,Union ministers
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...