×

ஹரித்துவாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகா கும்பமேளாவிற்காக ரூ.375 கோடி ஒதுக்கீடு - மத்திய நிதியமைச்சகம்

உத்தரகாண்ட்:  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பமேளாவிற்காக ரூ.375 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அடுத்த ஆண்டு மகா கும்பமேளா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு மத்திய நிதியமைச்சகம் ரூ.375 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Haridwar ,Maha Kumbh Mela , Rs 375 crore ,allocated,Maha Kumbh Mela ,Haridwar
× RELATED ஹரித்துவார் தகர்க்கப்படும் என...