×

அரக்கோணத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை

அரக்கோணம் :அரக்கோணத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வியாபாரிகளுடன் சேர்ந்து நகராட்சி நிர்வாகம் 10 நடமாடும் கடைகளை அமைத்து விற்பனை செய்து வருகிறது. 9 காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Arakkonam ,shops , Selling ,vegetables ,mobile shops , Arakkonam
× RELATED ஆண்டிபட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை...