கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல’..: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கொரோனா நோய்தான் நம் எதிரி, கொரோனா நோயாளி அல்ல’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துயரமான நேரத்தில் மக்களின் உயிரை பணயம் வைத்து மலிவான அரசியல் செய்வோரை ஒதுக்கித்தள்ளுங்கள். மேலும் சாதி மத அடிப்படையில் நம்மை பிளவுபடுத்த யாரையும் அனுமதிக்காதீர்கள் என வீடியோ மூலம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: