×

மராட்டியத்தில் அரசியல், மதம் மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தடை: முதல்வர் உத்தவ் தாக்கரே

மும்பை: கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிராவில் அரசியல், மதம் மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார். மேலும் மக்கள் நடந்து கொள்வதை பொறுத்தே ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Uddhav Thackeray ,Maharashtra , Maharashtra, Programs, Prohibition, Chief Minister Uddhav Thackeray
× RELATED கொரோனா குறித்து உத்தவ் தாக்கரே முடிவு...