×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு கொரோனா இல்லாத ஆண்குழந்தை பிறந்தது

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு கொரோனா இல்லாத ஆண்குழந்தை பிறந்தது. தாய், தந்தைக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அவர்களுக்கு நோய் இல்லாத குழந்தை பிறந்துள்ளது.

Tags : Delhi AIIMS Hospital ,Corona ,Delhi , Delhi, AIIMS Hospital, Corona, male child
× RELATED திருவிக நகர் மண்டலத்தில் கொரோனாவுக்கு பெண் உள்பட 3 பேர் பலி