அகமதாபாத்தில் இன்று மேலும் ஒரு பெண் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று மேலும் ஒரு பெண் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். குஜராத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 105-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: