×

இறைச்சிக் கடைகளில் 30 விநாடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதியில்லை..: கோவை மாநகராட்சி எச்சரிக்கை

கோவை: இறைச்சிக் கடைகளில் 30 விநாடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதியில்லை என்று கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Customers ,meat shops , Customers ,allowed ,stand ,30 seconds
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...