×

உலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை

டெல்லி: உலக அளவில் கொரோனா பரவுவதால் பொருளாதாரம் மிக மோசமான நிலையை சந்திக்கும் என்று சர்வதேச நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை விட மிக மோசமான சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.

Tags : corona outbreak , Corona, Economy, International Fund, Warning
× RELATED சட்டீஸ்கர் முன்னாள் முதல்வருக்கு ஜாமீன்