கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் இத்தாலி முதலிடம்

இத்தாலி: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இத்தாலியில் அதிகபட்சமாக 14,681 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 11,198 பேரும், பிரான்சில் 6501 பேரும், பிரிட்டனில் 3605 பேரும், சீனாவில் 3322 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: