×

கொரோனா சிகிச்சைக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை துணை முதல்வர் ஓபிஎஸ் வழங்கினார்

தேனி: கொரோனா சிகிச்சைக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை தேனி அரசு மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரன் எம்பி ஆகியோர் வழங்கினர். மேலும் சுமார் 1,000 தூய்மை பணியாளர்களுக்கு தலா 1,000 ரூபாயும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள்.

Tags : Deputy Chief Minister ,OPS ,AIADMK , Corona, AIADMK, Rs 1 crore, Deputy Chief Minister OPS
× RELATED ஆளுநர் பதவியை விட சுயமரியாதையே...