×

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா: கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 125-ஆக உயர்வு

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Karnataka ,Uttar Pradesh ,Corona , Uttar Pradesh, 172 people, Corona, Karnataka, 125, rise
× RELATED கர்நாடகாவில் இன்று புதிதாக 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி