சென்னையில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியில் முதல்வர் ஆய்வு

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நல கூடத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். வடமாநில தொழிலாளர்களுக்கு உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: