×

தமிழகம் முழுவதும் 21 மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை: தமிழக சுகாதாரத்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படும் 21 மருத்துவமனைகளின் பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள  4 மருத்துவமனைகளில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Tags : hospitals ,Tamil Nadu: Health Department ,Tamil Nadu ,Corona , Tamil Nadu, 21 Hospitals, Corona, Treatment, Tamil Nadu Health Department
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...