கேரளாவில் கொரோனா சந்தேகத்தில் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதி தப்பி ஓட்டம்

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் கொரோனா சந்தேகத்தில் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கைதி தப்பி சென்றுள்ளார். அறையின் ஜன்னலை உடைத்து தப்பியோடிய உ.பி-யை சேர்ந்த கைதி அஜய்பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: