×

குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு முதியவர் இறந்ததால் கொரோனாவுக்கு பலி 8-ஆக உயர்வு

குஜராத்: குஜராத் மாநிலத்தில் மேலும் ஒரு முதியவர் இறந்ததால் கொரோனாவுக்கு பலி 8-ஆக உயர்ந்துள்ளது. மேலும் குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 88-லிருந்து 95-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Gujarat Gujarat ,Corona , Gujarat, Corona, 8, kills
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...