×

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரூ.100-க்கு 11 வகையான காய்கறிகள் பைகளில் அடைத்து  திருச்செங்கோடு நகராட்சி விற்பனை செய்து வருகிறது.


Tags : municipality ,Namakkal district ,Thiruchengode , Vegetable, marketing , Thiruchengode, Namakkal district
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை