இந்தியா நாடு முழுவதும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது பற்றி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை Apr 03, 2020 மோடி விளையாட்டு வீரர்கள் பரவல் நாட்டின் கொரோனா விளம்பரத் டெல்லி: நாடு முழுவதும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது பற்றி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 முன்னணி வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு