×

நாடு முழுவதும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது பற்றி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பது பற்றி விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த 40 முன்னணி வீரர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Tags : Modi ,athletes ,spread ,country ,Corona ,Adv , Corona, Athletes, Prime Minister Modi, Adv
× RELATED விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.30ஆயிரம் நிதியுதவி