×

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டயாலிசிஸ் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதி

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டயாலிசிஸ் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள் டயாலிசிஸ் சிகிச்சையை புறக்கணிப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். டயாலிசிஸ் தடையின்றி நடைபெற அரசு அறிவுறுத்தியும் சில மருத்துவமனைகள் புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , suffering ,dialysis, treatment,Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...