மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. 3 பேருக்கும் கொரோனா அறிகுறி குறித்து பரிசோதித்ததில் பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது.

Related Stories: