×

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கொரோனாவிற்கு எதிராக தடுப்புப் பணிகளை மேற்கொள்ள களத்தில் உள்ள வசதிகள் பற்றி மருத்துவ நிபுணர் குழுவினருடன் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசித்தேன். அவர்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டேன்.
 இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

Tags : Stalin ,Corona Prevention ,doctors , Thank you Corona, doctors, Stalin
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...