மும்பையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பதுக்கியவர் கைது

மும்பை: மும்பையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பதுக்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.35.84 லட்சம் மதிப்புள்ள முகக்கவசங்களை பதுக்கியவரை மும்பை போலீஸ் சிறையில் அடைத்தது.

Advertising
Advertising

Related Stories: