தஞ்சாவூர் டாஸ்மாக் பார்களில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 2,000 மது பாட்டில்கள் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் டாஸ்மாக் பார்களில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 2,000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 டாஸ்மாக் பார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertising
Advertising

Related Stories: