×

டெல்லியில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு: டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 536 பேருக்கு சிகிச்சை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் 120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8,400 பேரில்..536 பேர் கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், மேலும் 1,810 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2,346 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Tags : Delhi ,convention ,Arvind Kejriwal ,Corona , Delhi, 120 people, Corona, Arvind Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...