மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1203 புள்ளிகள் சரிந்து 28,265 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1203 புள்ளிகள் சரிந்து 28,265 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 334 புள்ளிகள் குறைந்து 8,264 புள்ளிகளில் 2020-2021-ம் நிதி ஆண்டின் முதல் வர்த்தக தினத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன.

Related Stories: