டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரியை சேர்ந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..: நாராயணசாமி தகவல்

புதுச்சேரி: டெல்லி தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரியை சேர்ந்த 6 பேர் கண்டறிந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். வேறு யாரேனும் டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: