கொரோனா தடுப்பு பணிகளுக்காக எம்.எல்.ஏ.கருணாஸ் ரூ.25 லட்சம் நிதியுதவி

ராமநாதபுரம்: கொரோனா தடுப்பு பணிகளுக்காக திருவாடானை எம்.எல்.ஏ.கருணாஸ் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ், தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்.ஏ.கருணாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: