உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 43,261 பேர் உயிரிழந்துள்ளனர், அதிகபட்சமாக ஸ்பெயினில் இன்று இதுவரை 589 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், உலகளவில் கொரோனாவால் 8,71,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: