×

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காலை ஆலோசனை

டெல்லி: கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலிக்காட்சி மூலம் முதல்வர்களுடன் நாளை காலை மோடி ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Modi ,state chiefs , Coroner ,impacts, Modi ,meet, tomorrow
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...