சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து

சென்னை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புத்தூரில் சமையல் சிலிண்டர் லாரி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை - பெங்களூரு சாலையில் இருவழியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார் மோதியிதில் லாரி தீப்பிடித்து எரிந்தது.

Advertising
Advertising

Related Stories: