கோவையில் வாகன சோதனையின் போது 5 கண்டெய்னரில் ஏற்றி வரப்பட்ட 250 வடமாநிலத்தவர் கைது

கோவை: கோவை சிங்காநல்லூரில் வாகன சோதனையின் போது 5 கண்டெய்னரில் ஏற்றி வரப்பட்ட வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 250 பேர் அந்த 5 கண்டெய்னரில் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளியிட்ட பகுதிகளில் பணிபுரிந்த ஊழியர்களை ஏற்றிவந்தது அம்பலமாகியுள்ளது. மேலும் டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 5 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு 5 கண்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: