வணக்கம், உங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன் எனத் தொடங்கும் ஆடியோ வெளியீடு

சென்னை: வணக்கம், உங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன் எனத் தொடங்கும் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் அரசுக்கு முக்கியம். கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரது ஒத்துழைப்பும் தேவை. என்ற முதல்வர் ஆடியோ ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ செல்போன் இணைப்பில் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: