கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு மீண்டும் விளக்கம்

சென்னை: கோழி இறைச்சி, முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவாது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் கோழி இறைச்சி, முட்டை குறித்து வதந்தி பரவும் நிலையில் தமிழக கால்நடைத்துறை தரப்பில் மீண்டும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: