தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு..:சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் 1,82,815 வீடுகளில் 6,88,815 நபர்களிடம் ஆய்வு செய்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 16 மாவட்டங்களில் 3,698 களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: