பிபிஏஃப் மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம்

டெல்லி: பிபிஏஃப் மற்றும் சிறுசேமிப்பு வட்டி குறைப்புக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். வட்டி குறைப்பு பொருளாதார விதிப்படி சரியானது என்றாலும் தவறான நேரத்தில் இதை செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: