டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பிய ஒருவருக்கு கொரோனா அறிகுறி

சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்று சென்னை திரும்பிய ஐதாபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. அடையாறில் உள்ள சகோதரர் வீட்டில் தங்கியிருந்தவருக்கு காய்ச்சலை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: