×

சென்னை சாந்தோமை தொடர்ந்து கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை: சென்னை சாந்தோமை தொடர்ந்து கலங்கரை விளக்கத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமாரும் உணவின் தரம் குறித்தும் பின்பற்றப்படும் விதிகள் பற்றி உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : Palanisamy ,Lighthouse ,Amma ,restaurant ,Chennai Santhome ,Inspection ,Chennai ,Mother Restaurant , Chennai, Lighthouse, Mother Restaurant Chief Minister Palanisamy, Inspection
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...