×

புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிக்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Puducherry ,Health department , Coronavirus confirms,two more, Puducherry,Health department announces
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது