×

டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 600 பேர் எங்கே என தேடல்

சென்னை: டெல்லி மத மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 600 பேர் எங்கே என தேடப்பட்டு வருகிறது. அடையாளம் காணப்பட்ட 500 பேரில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்தவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேடப்படுபவர்கள் தாங்களகவே முன்வந்து தகவல் அளிக்க சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.


Tags : conference ,Tamil Nadu ,Delhi , Find 600, Tamil Nadu people,attended,Delhi religious conference
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்