இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,428 ஆக அதிகரிப்பு

ரோம்: இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,428 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105,792-ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 837 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: