×

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,464 ஆக அதிகரிப்பு

மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,464 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,923-ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 748 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Spain ,deaths , Spain, Corona, death was 8.464
× RELATED ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!!