அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,867 ஆக அதிகரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 3,867 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,88,633-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில்  ஒரே நாளில் கொரோனாவுக்கு 726 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: