×

சொல்லிட்டாங்க...

தமிழகத்தில் அச்சம், பீதியோடு வீட்டிற்குள் அடைத்து வைத்துள்ள 7 கோடி மக்களையும் எடப்பாடி அரசால் காப்பாற்ற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கேரளாவில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு கஜானா காலியாகி வருகிறது. - கேரள முதல்வர் பினராயி விஜயன்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 100 சதவீத அளவுக்கு கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  - அமைச்சர் கடம்பூர் ராஜு

கொரோனா வைரசுக்கு எதிரான தற்போதைய நமது போராட்டத்தில் மாநில அரசுக்கு பொருளாதார ரீதியான பெரும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. - மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்

Tags : KS Alagiri ,Tamil Nadu ,Congress , Tamil Nadu Congress leader, KS Alagiri
× RELATED சொல்லிட்டாங்க...