தமிழகம் நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: காவல்துறை Mar 31, 2020 மண்டலம் நெல் நகராட்சி நெல்லை: நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் மண்டலம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து மக்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே ரூ.110 கோடி மதிப்பு போதைப்பொருள் பதுக்கியதாக கைதானவருக்கு மே 3 வரை நீதிமன்றக் காவல்..!!
தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்: இந்திய வானிலை ஆய்வு மையம் தலைவர்
ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் இதுவரை அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்: பள்ளிக்கல்வி துறை தகவல்
திருச்சியில் ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று விழுந்த விவகாரம்; பணிமனை மேலாளர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு
மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய நிலாச்சோறு திருவிழா: நிலவொளியில் குடும்பத்தினருடன் விருந்துண்டு மகிழ்ச்சி
தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான பணம் பிடிபட்ட நிலையில் ரூ.4 கோடி பணத்தை மட்டும் ஏன் பெரிது படுத்துகிறீர்கள்? :பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கேள்வி