×

தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக உயர்வு: பீலா ராஜேஷ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124-ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இருந்து வந்தவர்கள் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Beela Rajesh ,Tamil Nadu Victims ,Rajesh Nadu Victims , Tamil, Corona, Beela Rajesh
× RELATED மேலும் 18 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு 546 ஆக உயர்வு