தமிழகத்தில் மேலும் 3 மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி: அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்

சென்னை: கொரோனா பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, கோவை நுண்ணுயிரியல் ஆய்வகம், மற்றும் சென்னை ஒய்.ஆர்.ஜி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 11 அரசு ஆய்வகங்களிலும், 6 தனியார் ஆய்வகங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertising
Advertising

Related Stories: