×

தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு..: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்த 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : government ,Tamilnadu , Tamil Nadu ,government ,pay ,drinking water
× RELATED ஆகஸ்ட் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை...